தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திருப்பத்துர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பு பதிவறை எழுத்தர் நிலையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. OVERVIEW - Recruitment for Rural Development and Panchayat Raj – Record Clerk, Thirupathur District Job Post Title தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை Name of the Company ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை Type of Company Government Category Tamilnadu Government Job Position / Designation Clerk Number of Vacancies 2 Mode of Selection Direct Interview Location Tamilnadu அலுவலகத்திற்கு வரும் மற்றும் வெளிச்செல்லும் கடித போக்குவரத்து பராமரிப்பு பணி. முடிவுற்ற கோப்புகள் பராமரித்தல். முடிவுற்ற முக்கிய பதிவேடுகள் பராமரித்தல். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக
Namum Business Seiyalaam Movement
Ideas hub - Learning, Sharing & Innovation