Skip to main content
                          Facebook  Instagram  Twitter  LinkedIn  Pinterest 

Recruitment for Rural Development and Panchayat Raj – Record Clerk - Thirupathur District - IOK

 தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை


 


திருப்பத்துர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பு பதிவறை எழுத்தர் நிலையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


OVERVIEW - Recruitment for Rural Development and Panchayat Raj – Record Clerk, Thirupathur District

Job Post Title

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

Name of the Company

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

Type of Company

Government

Category

Tamilnadu Government Job

Position / Designation

Clerk

Number of Vacancies

2

Mode of Selection

Direct Interview

Location

Tamilnadu


அலுவலகத்திற்கு வரும் மற்றும் வெளிச்செல்லும் கடித போக்குவரத்து பராமரிப்பு பணி.


முடிவுற்ற கோப்புகள் பராமரித்தல். முடிவுற்ற முக்கிய பதிவேடுகள் பராமரித்தல்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை.


விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.


இன சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.


விண்ணப்பப்படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.


முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக

நிராகரிக்கப்படும்.

 

 

REQUIREMENTS - RECRUITMENT BY HIGH COURT OF MADRAS

Age

18-35 years

Qualification

10th Std Completed

Educational Qualification

10th Std


APPLICATION DETAILS - RECRUITMENT BY HIGH COURT OF MADRAS

Application Form

                          Click Here

Fees

No Fees

Process

Interview

Mode Of Submission

Postal / Direct

Last Date

28-01-2021 


MORE DETAILS - RECRUITMENT BY HIGH COURT OF MADRAS

Pay Scale

Rs.15900 - 50400

Official Website

http://www.tirupathur.nic.in

Notification

Click Here

தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.


அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), தரை தளம், மாவட்ட ஆட்சியரகம், திருப்பத்தூர் - 635601 என்ற முகவரிக்கு 23/01/2021அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.


தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி அனுப்பி வைக்கப்படும்.

Comments